×

கர்நாடக சட்டமன்றம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் கைது

கர்நாடக: கர்நாடக சட்டமன்றம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் கைது செய்யபப்ட்டுள்ளனர். பசவராஜ் பொம்மையுடன் போராட்டத்தில் ஈடுபட்ட 10 பாஜக
எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட தலைவர்களும் கைது செய்யபப்ட்டுள்ளனர். துணை சபாநாயகர் மீது காகிதங்களை வீசியதால் 10 பாஜக எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்

The post கர்நாடக சட்டமன்றம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் கைது appeared first on Dinakaran.

Tags : Former ,Chief Minister ,Bassavaraj Toy ,Karnataka Assembly ,Karnataka ,PTI ,Bassavaraj ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…